tag:blogger.com,1999:blog-32397987.post116315395998268758..comments2024-01-22T02:01:17.225+01:00Comments on என் பார்வையில்..Johan-Paris: இவருக்குப் பெரியயயயயய......கொம்புயோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-32397987.post-44152736823960830512006-12-05T19:59:00.000+01:002006-12-05T19:59:00.000+01:00என்ன????இவ்வளவு பெரிசா??
ஜீவா.என்ன????இவ்வளவு பெரிசா??
ஜீவா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-12218945311248225312006-11-29T11:03:00.000+01:002006-11-29T11:03:00.000+01:00கலிஸ்!
நீங்கள் தாயக் கட்டை செய்தாலும்; உரல் செய்தா...கலிஸ்!
நீங்கள் தாயக் கட்டை செய்தாலும்; உரல் செய்தாலும்.....படத்திலேயே உள்ள சுட்டியில் விபரம் உள்ளது.
என்ன???ஆள் உயிருடன் உள்ளார்.
வரவுக்கு நன்றி!
என் தளத்துக்குக் கருவிப்பட்டை இடமுடியாததால்; இது தமிழ்மண முகப்புக்கு வருவதில்லை.
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-75936047757019310522006-11-29T05:55:00.000+01:002006-11-29T05:55:00.000+01:00பெரிய்ய்ய்ய்ய கொம்புதான் யோகன்!
எனக்கு ஒரு சின்ன ஆ...பெரிய்ய்ய்ய்ய கொம்புதான் யோகன்!
எனக்கு ஒரு சின்ன ஆசை, நிறைவேத்துவியளோ யோகன். எனக்கு இந்தக் கொம்பில தாயக்கட்டை செய்து விளையாட ஆசையா இருக்குது!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-72828740423931326562006-11-12T23:52:00.000+01:002006-11-12T23:52:00.000+01:00வசந்தன் !
தலைக்கனம் என்றால் என்ன?,,என இவரிடம் விசா...வசந்தன் !
தலைக்கனம் என்றால் என்ன?,,என இவரிடம் விசாரிக்கவும்
நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-75077304239505714602006-11-12T23:48:00.000+01:002006-11-12T23:48:00.000+01:00ராகவா!!!
இது எருது மாடு; குட்டியெல்லாம் போடாது; கன...ராகவா!!!
இது எருது மாடு; குட்டியெல்லாம் போடாது; கன்று போடவைக்கும் பசு மாட்டை....இது மானல்ல!!! அந்த மான் பிரச்சனை இன்னும் தீரவில்லை; விரைவில் பின்னூட்டமிடுவேன்.
வரவுக்கு நன்றி
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-36867000559763331752006-11-12T23:44:00.000+01:002006-11-12T23:44:00.000+01:00சரவணன் (உங்கள் நண்பன்)
கொம்பனாக வாழ்க்கை எப்படிப் ...சரவணன் (உங்கள் நண்பன்)
கொம்பனாக வாழ்க்கை எப்படிப் போகிறது என வேண்டுமானால் இவரிடம் கேட்டுப் பாருங்கள்;
நான் நலமே; தாங்கள்!!!!!
வரவுக்கு நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-77315229667238953962006-11-12T23:40:00.000+01:002006-11-12T23:40:00.000+01:00பாலா!
என்ன?,மூச்சுப் பேச்சைக்காணோம்;;;;வியப்பில் வ...பாலா!
என்ன?,மூச்சுப் பேச்சைக்காணோம்;;;;வியப்பில் வாயடைத்து விட்டதா??,
வரவுக்கு நன்றி
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-40421208435905703312006-11-12T11:11:00.000+01:002006-11-12T11:11:00.000+01:00அப்பாடியோவ்..........கின்னஸ் பரிசு தேவைதான். சரி.....அப்பாடியோவ்..........கின்னஸ் பரிசு தேவைதான். சரி...இதுக்குக் குட்டி மான் எதுவும் உண்டா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-57137930216494020022006-11-12T04:07:00.000+01:002006-11-12T04:07:00.000+01:00இவரிடம் யாரும் சென்று" நீர் என்ன பெரிய கொம்பனா அன்...இவரிடம் யாரும் சென்று" நீர் என்ன பெரிய கொம்பனா அன்று கேட்க முடியாது"
நல்ல தகவல், நல்ல படங்கள்

வாழ்த்துக்கள்!

(நல்லா இருக்கீகளா யோஹன் அண்ணா?)

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-53447671990847482882006-11-12T03:45:00.000+01:002006-11-12T03:45:00.000+01:00; )); ))Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-41580468416786860552006-11-12T03:28:00.000+01:002006-11-12T03:28:00.000+01:00என்னார்!
மாடு கொம்புக் கனத்தைத் தாங்கித்தான் ஆகவேண...என்னார்!
மாடு கொம்புக் கனத்தைத் தாங்கித்தான் ஆகவேண்டும்;ஆனாலும் உடம்பு பெருத்த மனிதர்கள் போல் சில தொல்லைகள் அதற்குமிருக்கலாம்.
செங்கிஸ்தானுக்குக் கல்லுப்பூட்டா???புரியவே இல்லை;
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-46275907610354334082006-11-12T03:14:00.000+01:002006-11-12T03:14:00.000+01:00கைப்புள்ளயும் வியந்துவிட்டது!!!!
மகிழ்ச்சி
யோகன் ப...கைப்புள்ளயும் வியந்துவிட்டது!!!!
மகிழ்ச்சி
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-55679675387222974972006-11-12T03:12:00.000+01:002006-11-12T03:12:00.000+01:00சின்னக்குட்டியண்ணர்!
நீங்கள் தான் நிழலில் இருப்பதை...சின்னக்குட்டியண்ணர்!
நீங்கள் தான் நிழலில் இருப்பதை சரியாக் கவனித்துள்ளீர்கள். அடுத்து நம்மூர் "வடக்கத்தை" நாம்பன்கள் தான் "காங்கேயன் " காளை யென்பதென நினைக்கிறேன்; அவற்றின் அழகும் கம்பீரமும் தனியே!!! இப்போதெல்லாம் அவை இருக்கின்றனவோ!! அன்று அது தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதியான இனம்.
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1163218487323401612006-11-11T05:14:00.000+01:002006-11-11T05:14:00.000+01:00வியக்க வைக்கும் தகவல். நல்ல படங்கள். நன்றி ஐயா.வியக்க வைக்கும் தகவல். நல்ல படங்கள். நன்றி ஐயா.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1163194053819514872006-11-10T22:27:00.000+01:002006-11-10T22:27:00.000+01:00சூப்பர்.... குதிரையோ கழூதையோ....பெரிய. கொம்பு நிழ...சூப்பர்.... குதிரையோ கழூதையோ....பெரிய. கொம்பு நிழலில் சுகம் காணும் அருமை...

யோகன்.... எங்கட ஊர் வடகத்தை மாடுகளுக்கும் கொம்பு பராவாயில்லை என்ன....சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1163174371630695232006-11-10T16:59:00.000+01:002006-11-10T16:59:00.000+01:00வைசா!!அருமையான தகவல்களையும்; தளவிலாசங்களும் தந்ததற...வைசா!!
அருமையான தகவல்களையும்; தளவிலாசங்களும் தந்ததற்கு நன்றி!! இது ஓர் ஆபிரிக்க சாதாரண இன மாடுதான் ; விதிவிலக்காக இதற்கு மாத்திரம் கொம்பு பெரிதெனக் கருதுகிறேன். நிச்சயம் இப்படிப் பல இருக்குமென நான் நம்பவில்லை. தெரிந்தவர் தான் கூறவேண்டும்.
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1163170402497478352006-11-10T15:53:00.000+01:002006-11-10T15:53:00.000+01:00ரவி!!ஆங்;;;;;திறந்தவாய் மூடீட்டிங்க தானே!!!வந்து ப...ரவி!!
ஆங்;;;;;திறந்தவாய் மூடீட்டிங்க தானே!!!
வந்து பார்த்து ;ஆ வெண்டதுக்கு நன்றி!
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1163170284106090232006-11-10T15:51:00.000+01:002006-11-10T15:51:00.000+01:00அன்புக் குமரனுக்கு!!ஆச்சரியத்தில் வார்த்தையே!!! வர...அன்புக் குமரனுக்கு!!
ஆச்சரியத்தில் வார்த்தையே!!! வரக் காணோம்ம்.;;;ம்ம். இதுக் கெல்லாம் நாம் வருவதே பெரிய விசயம்..;இதுக்க வார்த்தை வேறா!!!எனுமாப் போல இருக்கு. நன்றி
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1163170079603030162006-11-10T15:47:00.000+01:002006-11-10T15:47:00.000+01:00பிரபா!!இவர் கொம்பர் மாத்திரமல்ல !தலைக்கனமும் பிடித...பிரபா!!
இவர் கொம்பர் மாத்திரமல்ல !தலைக்கனமும் பிடித்தவர் போல் கிடக்குது.
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1163169966148366312006-11-10T15:46:00.000+01:002006-11-10T15:46:00.000+01:00கார்மேக ராஜா!!!ஆம்! பொரிதாக இருப்பதினால் அதிசயமாகவ...கார்மேக ராஜா!!!
ஆம்! பொரிதாக இருப்பதினால் அதிசயமாகவுமிருந்தது.வரவுக்கு நன்றி!!!
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1163169888967836292006-11-10T15:44:00.000+01:002006-11-10T15:44:00.000+01:00சரியான தலைக்கனமா இருக்கும்.சரியான தலைக்கனமா இருக்கும்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1163169717485208372006-11-10T15:41:00.000+01:002006-11-10T15:41:00.000+01:00சரி இந்த மாடு கொம்புகணத்தை தாங்க முடியுமா செங்கிஸ...சரி இந்த மாடு கொம்புகணத்தை தாங்க முடியுமா செங்கிஸ்கானுக்கு கல்பூட்டு போட்டது போல் உள்ளதே நல்ல படங்கை வெளியிடுகிறீர்கள்ENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1163161916100422602006-11-10T13:31:00.000+01:002006-11-10T13:31:00.000+01:00ஆ...இவ்ளோ பெரிய கொம்பா...:))))-செந்தழல் ரவிஆ...இவ்ளோ பெரிய கொம்பா...

-செந்தழல் ரவிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1163159528892166352006-11-10T12:52:00.000+01:002006-11-10T12:52:00.000+01:00:-)):-))குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1163155409031558532006-11-10T11:43:00.000+01:002006-11-10T11:43:00.000+01:00ஆள் சரியான கொம்பன் தான்:-))ஆள் சரியான கொம்பன் தான்:-))கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com