tag:blogger.com,1999:blog-32397987.post6197644259942968416..comments2024-01-22T02:01:17.225+01:00Comments on என் பார்வையில்..Johan-Paris: அவனுக்கு வியரடி!!( Weird )யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-32397987.post-59765040087781626122007-04-10T12:27:00.000+02:002007-04-10T12:27:00.000+02:00வல்லி சிம்ஹன்!அடடா! என்ன? நல்ல விசரென நினைக்கிறீங்...வல்லி சிம்ஹன்!
அடடா! என்ன? நல்ல விசரென நினைக்கிறீங்க!!
நன்றி!!
பாப்பாவுக்கு நாம வியர் தான் ;அதில் சந்தேகமில்லை;யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-2218733736342264732007-04-10T12:23:00.000+02:002007-04-10T12:23:00.000+02:00சந்தோஷ்!இந்த "துக்ளக்" காசுகொடுத்து வாங்கிப்படிப்ப...சந்தோஷ்!
இந்த "துக்ளக்" காசுகொடுத்து வாங்கிப்படிப்பதை பலர் வியராகத்தான் கருதுகிறார்கள்;(சிலர் ஓசியில் படித்துவிட்டு;காசுகொடுத்து வாங்கிப் படிப்பதை விசர் என்பார்கள்). என்ன? செய்வது. அந்த எள்ளல் எனக்கு மிகப்பிடிக்கிறது.
பாப்பா அழகாங்க!!அவங்க அப்பா அம்மாவுக்கு சொல்லி விடுகிறேன்.
நன்றி!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-50745196293883563502007-04-10T11:32:00.000+02:002007-04-10T11:32:00.000+02:00ரவிசங்கர்!நம்ம "வியர்" பார்த்ததும்; உங்க வியர் ஞாப...ரவிசங்கர்!
நம்ம "வியர்" பார்த்ததும்; உங்க வியர் ஞாபகம் வந்துவிட்டுதா??
ஓடிப்போய் சொல்லுங்க.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-66247327886066528822007-04-08T00:35:00.000+02:002007-04-08T00:35:00.000+02:00My friend!என்ன? நான் தான் "உண்மையான " வியர் என்கிற...My friend!
என்ன? நான் தான் "உண்மையான " வியர் என்கிறீர்களா?
ஈழத்தமிழை ..அட தென்னாலி கமல் போல் படித்துப் பார்த்தீர்களா??
எனக்கு கருணாநிதி சொன்ன செய்தியை வாசிக்கும் போது,
அவர் குரலில் கிரகிக்கும் பழக்கம் உண்டு. சம்மந்தப் பட்ட
குரல் கேட்டுப் பழக்கமிருந்தால் இப்படி செய்ய வரும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-4172058974393401632007-04-08T00:28:00.000+02:002007-04-08T00:28:00.000+02:00மலைநாடர்!அட நம்ம "வியர்" ;உங்களைக் கூட இந்தப்பக்கம...மலைநாடர்!
அட நம்ம "வியர்" ;உங்களைக் கூட இந்தப்பக்கம் இழுத்துவிட்டுது.
நன்றி!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-25763556337605402592007-04-08T00:26:00.000+02:002007-04-08T00:26:00.000+02:00ரவி!பூமிகாவிடம் நீங்க ஐடி கேட்டவிடயம் கூறினேன். அவ...ரவி!
பூமிகாவிடம் நீங்க ஐடி கேட்டவிடயம் கூறினேன்.
அவ அப்பாஅம்மாவுக்கு மிக்க சந்தோசம்!(புத்திசாலி இஞ்சினியர்;அத்துடன் புரட்சிகர கருத்துடைய;சீதனத்துக்கு எதிரான பையன் என்றால் விடுவாங்களா!)
நன்றி!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-9057176400954594912007-04-08T00:19:00.000+02:002007-04-08T00:19:00.000+02:00-l-l-d-a-s-u!இங்கே "துக்ளக் " விற்பனைசெய்யும் கடைய...-l-l-d-a-s-u!
இங்கே "துக்ளக் " விற்பனைசெய்யும் கடையில்; என்னைக் கண்டதும் கூறுவது" இந்தா வாரார்"..நீங்க திருந்தவே மாட்டீங்களா??ஆனால் என்னால் விட முடியவில்லை. விட எதுவுமில்லை. அவர் ஈழம் பற்றிய கருத்துக்குப் என், பதில் கருத்துண்டு. 11- 04- 2007 ;பார்த்துவிட்டே எழுதுகிறேன்.
நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-89763988281620593472007-04-08T00:12:00.000+02:002007-04-08T00:12:00.000+02:00Rajj!இந்த வியருக்கும் இவ்வளவு ரசிகரா?? ஆச்சரியமாக ...Rajj!
இந்த வியருக்கும் இவ்வளவு ரசிகரா?? ஆச்சரியமாக இருக்குங்க? இதை அப்படியே பிரதி யெடுத்து
என் அக்காவுக்கு அனுப்பப் போகிறேன்.( அவ என்னை மிகக் கேவலமாக நினைக்கிறார்- என் "தில்" அவருக்கு தெரியவைக்க வேன்டும்)
நன்றி!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-13251172518768220162007-04-08T00:08:00.000+02:002007-04-08T00:08:00.000+02:00Thillakan!என்ன? சுணையில்லாமல் இருக்க ஒரு தில் வேண்...Thillakan!
என்ன? சுணையில்லாமல் இருக்க ஒரு தில் வேண்டுமா?? அதுதான் போல் அந்தக் காலங்களில்
"எருமை மாட்டில் மழை" எனக்கூறினார்கள்.உண்மை "எருமையாகத் தான் இருந்தேன்.
ஆதரவுக்கு நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-7277673538344283172007-04-08T00:05:00.000+02:002007-04-08T00:05:00.000+02:00சுளசியக்கா!பூமிகா நன்றாக உள்ளா? 29- 04 அவர் தன் 2 ...சுளசியக்கா!
பூமிகா நன்றாக உள்ளா? 29- 04 அவர் தன் 2 வயது பூர்த்தியாகி 3 வயதாகிறார்!
சாடையாக கதைப்பார். சில படங்கள் தனிமடலிடுகிறேன். இப்போ சிறு முக மாற்றமுண்டு.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-75908912644742585562007-04-07T01:14:00.000+02:002007-04-07T01:14:00.000+02:00வியர்டுக்குள்ளும் வித விதமான நபர்கள் இருப்பதில...வியர்டுக்குள்ளும் வித விதமான நபர்கள் இருப்பதில் வியப்பே இல்லை.

நிங்க நல்ல வியர் தன்.
பாப்பா பூமிகாவும் அதைத்தன் சொல்லி சிரிக்கிறா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-88869055400872885242007-04-06T17:21:00.000+02:002007-04-06T17:21:00.000+02:00//- ஆரம்பம் முதல் துக்ளக் படிப்பது //இது கொஞ்சம் வ...//- ஆரம்பம் முதல் துக்ளக் படிப்பது //
இது கொஞ்சம் வியர்டா தான் இருக்கு யோகன் அய்யா :))..

பாப்பா ரொம்ப அழகு.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-7958800266033490142007-04-06T14:36:00.000+02:002007-04-06T14:36:00.000+02:00சின்னக்குட்டியர்!என் ,எந்த திட்டமுமே இல்லா வாழ்வு ...சின்னக்குட்டியர்!
என் ,எந்த திட்டமுமே இல்லா வாழ்வு ;உங்களுக்கு "வாழ்வின் உயர்ந்த நெறி"!!
எனக்கு ஆதரவாக ஒருவர்!!
நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-72860582963749347022007-04-01T06:53:00.000+02:002007-04-01T06:53:00.000+02:00பூமிகா...உங்கள் "வியர்" பதிவு கண்டு, "உண்மையெல்லாம...பூமிகா...
உங்கள் "வியர்" பதிவு கண்டு, "உண்மையெல்லாம் சொல்லி என்னிடம் இனி நன்றாக மாட்டிக் கொண்டீர்கள் தாத்தா" என்று சிரிக்கிறாளோ! :-)))

அச்சச்சோ!
இன்னமும் நான் என் வியர்டு பதிவைப் போடவில்லையே! சரியான வியர்டாய் இருப்பேன் போல இருக்கே! அழைத்த குமரனும், வெட்டிப்பையலும் அடிக்க வருவதற்குள் போட்டு விட வேண்டும் :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-3277147170996451332007-03-30T19:57:00.000+02:002007-03-30T19:57:00.000+02:00யோகன்,நீங்கதான் உண்மையிலேயே வியர்ட்டான விஷயங்களை ப...யோகன்,

நீங்கதான் உண்மையிலேயே வியர்ட்டான விஷயங்களை பற்றி எழுதியிருக்கீங்க.. :)

உங்க பதிவை தெனாலி கமல் பேசும் தோனிலே படித்து பார்த்தேன். ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-88226605784852806342007-03-30T13:39:00.000+02:002007-03-30T13:39:00.000+02:00யோகன்!அட இந்த "வியர்" எனக்கு எத்துப்படாமல் போயிட...யோகன்!
அட இந்த "வியர்" எனக்கு எத்துப்படாமல் போயிட்டுதே. அதுக்குப் பிறகு மத்ததெல்லாம் என்ன..:))மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-28464549264729645352007-03-30T12:10:00.000+02:002007-03-30T12:10:00.000+02:00பூமிகா குட்டி பயங்கர அழகு...(உங்க பாஷையில சொன்னா வ...பூமிகா குட்டி பயங்கர அழகு...(உங்க பாஷையில சொன்னா வடிவு...) இமெயில் ஐடி. இருக்கா அந்த பாப்பாவுக்கு :)))))))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-55130599967631017792007-03-30T11:08:00.000+02:002007-03-30T11:08:00.000+02:00அப்பு பிரபா!இந்த " அவுட்டுக் கொட்டலால்" தான் ; என்...அப்பு பிரபா!
இந்த " அவுட்டுக் கொட்டலால்" தான் ; என் அக்காள் ;என்னை வியர் என்கிறவ!!
ஆனால் முழுதும் கொட்டயில்ல!!
உந்த "வியரை" யும் பார்க்க வந்ததுக்கு நன்றி!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-90908116530797476012007-03-30T11:04:00.000+02:002007-03-30T11:04:00.000+02:00குமரா!நம்ம வீட்டார்,என்னை வியரென்கிறார்கள்; நீங்கள...குமரா!
நம்ம வீட்டார்,என்னை வியரென்கிறார்கள்; நீங்கள் கற்றுக் கொள்ளப் போகுறீர்களா? பிழைக்கும் வழியைப் பாருங்கோ!!
நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-63158149549374989502007-03-30T11:01:00.000+02:002007-03-30T11:01:00.000+02:00செல்லி!பல விடயங்களை நாம் ;நமக்குத்தான் உண்டென நினை...செல்லி!
பல விடயங்களை நாம் ;நமக்குத்தான் உண்டென நினைப்போம்;ஆனால் அதில் சில உலகுக்குப் பொதுபோல் உள்ளது. உங்கள் பின்னூட்டம் கண்டு தெளிந்தது.நன்றி.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-57881773952510237102007-03-29T16:17:00.000+02:002007-03-29T16:17:00.000+02:00ஆரம்பம் முதல் துக்ளக் படிப்பது. ;)weird . :).. இங்...ஆரம்பம் முதல் துக்ளக் படிப்பது. ;)
weird . :).. இங்கே இணைக்கப்படுகிறது-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-87506531982985700872007-03-29T15:33:00.000+02:002007-03-29T15:33:00.000+02:00மிக நல்ல (Weird) பதிவு.இரசித்தேன்.மிக நல்ல (Weird) பதிவு.இரசித்தேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-68309478639240449942007-03-29T14:37:00.000+02:002007-03-29T14:37:00.000+02:00//இளமையில் வீட்டில் என்னைப்போல் அடி வாங்கி வளர்ந்த...//இளமையில் வீட்டில் என்னைப்போல் அடி வாங்கி வளர்ந்தவர்கள் இருப்பது அருமை!! அந்த அளவுக்குக் குழப்படி (வீட்டில் மாத்திரம்)இதனால் "சுணை" இல்லாதது ;எனப் பெயரெடுத்தவன்!என்ன? அடி அடித்தாலும் அடுத்த நேரச்சாப்பாட்டுக்கு முதலாளாக குசினுக்குள் நிற்பது!!அதையும் வெட்கமில்லாதவன் ;என வீட்டில் விமர்சிப்பார்கள்; இவற்றைச் சட்டை செய்யாமல்இவர்கள் என்ன ? முதுகில் விழுகிற அடிக்கும்; வயிற்றில் போடுற சோத்துக்கும் முடிச்சுப் போடுகிறார்கள் என யோசித்துக் கொண்டே ;சாப்பிட்டு விட்டு அடுத்த நேரச் சாப்பாட்டுக்கிடையில்அடுத்த அட்டூளியம் செய்து அடிவாங்குவது.. //
நீங்க மட்டும் இல்ல,
வீட்டீல யாரட்டையாவது சண்டை போட்டு அடிவாங்காட்டி
அண்டைக்கு விடிச்ச மாதிரி இருக்காது.
சுணையில்லாம் இருக்கிறதுக்கு ஒரு தில்லு வேணுமுங்க !!!
அது ஒர் அழகிய காலம் :))Thillakanhttps://www.blogger.com/profile/13853540052544022199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-77704122940510988992007-03-29T14:18:00.000+02:002007-03-29T14:18:00.000+02:00வியரடியை விடுங்கோ.புள்ளை பூமிகா அருமையா இருக்கா.வியரடியை விடுங்கோ.

புள்ளை பூமிகா அருமையா இருக்கா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-77677821859706816592007-03-29T13:49:00.000+02:002007-03-29T13:49:00.000+02:00//வாழ்க்கையில் எந்தத் திட்டமும் இல்லால் அதன் வழிக்...//வாழ்க்கையில் எந்தத் திட்டமும் இல்லால் அதன் வழிக்கே!!இன்றுவரை விட்டுள்ளது.//

வாழ்வின் உயர்ந்த வாழ்வின் நெறி உங்களுக்கு வியராக கிடைத்திருக்கு. இதை விட வேறு என்ன வேண்டும்சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com