tag:blogger.com,1999:blog-32397987.post744225643862082686..comments2024-01-22T02:01:17.225+01:00Comments on என் பார்வையில்..Johan-Paris: புனித மைக்கல் தேவாலயம்-Normandy யின் கட்டடக் கலையின் இரத்தினம்யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-32397987.post-47577577997926785522007-07-27T13:28:00.000+02:002007-07-27T13:28:00.000+02:00வெற்றி!பதிவுலக நண்பர்கள் விரும்புவார்களேன்பதாலே பட...வெற்றி!
பதிவுலக நண்பர்கள் விரும்புவார்களேன்பதாலே படங்கள் கூடுதலாகப் போட்டேன்;
ரம்மியமான இடம்.
உங்களுக்குப் பிடித்திருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி!!!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-82272322297357534532007-07-26T01:28:00.000+02:002007-07-26T01:28:00.000+02:00நல்ல சுவையான தகவல்கள். அருமையான படங்கள். பகிர்ந்து...நல்ல சுவையான தகவல்கள். அருமையான படங்கள். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-16272441469448449832007-07-25T22:45:00.000+02:002007-07-25T22:45:00.000+02:00சிவபாலன்!பிடித்திருந்தால் எனக்குத் திருப்தி!!சிவபாலன்!
பிடித்திருந்தால் எனக்குத் திருப்தி!!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-2335888832410943972007-07-25T22:44:00.000+02:002007-07-25T22:44:00.000+02:00ரவி!உங்களுக்கும் பிடித்துள்ளதா?சந்தோசம்ரவி!
உங்களுக்கும் பிடித்துள்ளதா?
சந்தோசம்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-62983295041970666832007-07-25T22:42:00.000+02:002007-07-25T22:42:00.000+02:00ரவி சங்கர்!படத்தால் சொல்லுவது இலகுவாக இருக்கும்.கட...ரவி சங்கர்!
படத்தால் சொல்லுவது இலகுவாக இருக்கும்.
கட்டுரை விளக்கமாக இருந்தால், திருப்தி!!
என் புகைப்படக்கருவி 4 பிக்சல்..அதனால் ஒரு இரவுப் படம் எடுத்தேன். அவ்வளவு நேர்த்தியில்லை.(சரி அதை வேறு பதிவாக இடுகிறேன்)http://dossiers.ouestfrance.fr/dossiers/webcam_msm.asp இந்தப் பக்கத்தில் 24 மணி நேரமும் வெப்கம்மில் பார்க்கலாம்.
நல்ல வெளிச்சம் இருந்து, கால நிலை ஒத்துழைத்ததால் பகல் படம் நன்கு வந்தது.
உண்மை!மலையில் கோவில் இருப்பது தனி அழகே!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-52054876964749180512007-07-25T22:30:00.000+02:002007-07-25T22:30:00.000+02:00ராகவா!இது வடபிரான்சில் உள்ளது. Mont Saint Michel எ...ராகவா!
இது வடபிரான்சில் உள்ளது. Mont Saint Michel என இணையத்தில் தேடினால் மேலதிக விபரம் பெறலாம்.ஆம் பெல்யிய எல்லையில் இருந்து 580 கிலோமீட்டர்.
பாரிசில் இருந்து 400 கிலோமீட்டர்.
ஆனால் அவ்விடமுள்ள தேவாலயங்களில், அல்லது சுற்றுலா ஒழுங்கு செய்பவர்கள் மூலம் விசாரித்தால், சுற்றுலாச் சொகுசு வண்டிச் சேவை பற்றிக் கூறுவார்கள்.
ஒல்லாந்தில் இருந்து சிரமமின்றி நேரே வந்து செல்லலாம். அல்லது புகைவண்டியே ,ஒல்லாந்தில் இருந்து LILLE வந்து அங்கிருந்து RENNES வந்து
பின் பஸ் எடுத்தால் இலகுவாகும்.
படங்கள் பிடித்ததா?
பாரிஸ் பயணம் போல் வேண்டாம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-60762112071671080032007-07-25T22:07:00.000+02:002007-07-25T22:07:00.000+02:00குமரா!எழுத்தால் எவ்வளவு விளக்கிக் கூறினாலும், படங்...குமரா!
எழுத்தால் எவ்வளவு விளக்கிக் கூறினாலும், படங்களினால் அதிகம்
சொல்லலாம் என்பது என் கருத்து.
அதனாலே அதிக படங்கள் இட்டேன்.
அத்துடன் அந்த தேவாலயம் அமைந்த சூழல் படத்துக்கு இதமானது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-65901075139041589162007-07-25T21:11:00.000+02:002007-07-25T21:11:00.000+02:00Sir,Very Nice!Good!Sir,

Very Nice!

Good!சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-42684164072019832192007-07-25T11:59:00.000+02:002007-07-25T11:59:00.000+02:00மிகவும் பிரம்மாண்டமாக அருமையாக வந்துள்ளது படங்கள்....மிகவும் பிரம்மாண்டமாக அருமையாக வந்துள்ளது படங்கள்...

பதிவு நன்று...!!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-36956249348838396562007-07-25T07:49:00.000+02:002007-07-25T07:49:00.000+02:00படங்கள் போட்டுத் தாக்கி இருக்கீங்க யோகன் அண்ணா! கட...படங்கள் போட்டுத் தாக்கி இருக்கீங்க யோகன் அண்ணா! கட்டுரை அருமையா வந்திருக்கு!

எனக்கு நீங்கள் கொடுத்த முதல் நான்கு படங்கள் மிகவும் பிடித்திருந்தது! கொஞ்சம் கொஞ்சமாக தேவாலயத்தை நோக்கிச் செல்வது போல ஒரு உணர்வு வந்தது!

அதுவும் சுற்று வட்டாரத்தில் எங்கு இருந்தும் காணக் கூடிய வண்ணம், ஒரு மலை மேல் ஆலயம் என்றால் கொள்ளை அழகு!
இரவு விளக்கொளிப் படங்கள் கிடைக்கவில்லையா? மலை விளக்குகள் கண் சிமிட்டுமே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-39672113545903031422007-07-24T23:40:00.000+02:002007-07-24T23:40:00.000+02:00அப்பப்பா என்ன அழகு. இது பாரீசிலிருந்து எவ்வளவு தொல...அப்பப்பா என்ன அழகு. இது பாரீசிலிருந்து எவ்வளவு தொலைவு? பிரான்சின் எந்தப் பக்கத்தில் இருக்கிறது? பெல்ஜியம் எல்லையை ஒட்டியா? பார்க்க வேண்டும் போல இருக்கிறதே. சென்ற பாரீஸ் விஜயம் அப்படிப் போனது. அடுத்து திரும்பவும் வரனும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-61305017086858557912007-07-18T00:04:00.000+02:002007-07-18T00:04:00.000+02:00படங்களுடன் இந்தக் கட்டுரைக்கு மிக்க நன்றி ஐயா. இதற...படங்களுடன் இந்தக் கட்டுரைக்கு மிக்க நன்றி ஐயா. இதற்குப் பின்னர் நீங்கள் இட்ட இந்த திருக்கோவிலில் கடல் நீர் வந்து சூழும் படங்களை முன்பே பார்த்துவிட்டேன். கோவிலைப் பற்றி இன்று அறிந்து கொண்டேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-84215799554168735782007-06-12T14:43:00.000+02:002007-06-12T14:43:00.000+02:00வைசா!படங்கள் பிடித்திருந்தால் மகிழ்வே!;இன்னுமொரு த...வைசா!
படங்கள் பிடித்திருந்தால் மகிழ்வே!;இன்னுமொரு தரமென இல்லாமல்; நானும் எவ்வளவு படங்கள் எடுக்கமுடியுமோ அவ்வளவு எடுத்துத் தேர்வு செய்து போட்டேன். வீடியோவும் எடுத்தேன். இன்னும் இரு பதிவு வேறு விடயங்களுடன் இங்கே எடுத்த படங்களுடன் போடவுள்ளேன்.
நான் ஒரு இரவும் இரு பகலும் தங்கினேன்; காலை 8.30 தொடர்வண்டி; பேருந்து எடுத்து மதியம் 12.30
சென்றடைந்தோம். அவ்விடமிருந்து பேருந்துகள் 5 மணிக்குப் புறப்பட்டுவிடும். எனக்கு கடல் நிரம்புவதைக் காண மிகவிருப்பம். அது இரவு 8 மணிக்கே( நேரங்கள் குறிப்பிட்டிருக்கும்)அதைப் பார்ப்பதானால் ஒன்று சொந்த வாகனத்தில் வந்திருக்க வேண்டும். இல்லையேல் தங்கவேண்டும்.
அதனால் இரவிலும் எப்படியிருக்குமென பார்க்கவும். தங்கினோம்.அதற்காக ஏற்கனவே விடுதி ஒழுங்கு செய்து விட்டே சென்றேன். இப்போ விடுமுறைகாலம் முன்கூட்டிப்
பதிவு செய்வது நன்று. அதனால் ஆற அமர பார்த்துப்
படங்கள் எடுத்து; மிக நிதானமாக கடல் காற்றைச் சுவாசித்து...வந்தோம்.
ஆனால் ஒரே நாளிலும் பார்க்கலாம். கடல் நிரம்புவது பார்க்க முடியாதிருக்கும்.சொந்த வாகனமெனில்
அதை நிவிர்த்தி செய்யலாம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-61875059077785862822007-06-11T18:33:00.000+02:002007-06-11T18:33:00.000+02:00நல்ல தகவல்கள். ஏற்கனவே வாசித்திருந்தாலும படங்களில்...நல்ல தகவல்கள். ஏற்கனவே வாசித்திருந்தாலும படங்களில் பார்த்திருந்தாலும்், உங்கள் படங்கள் பிரமிக்க வைக்கின்றன. அது சரி, சில படங்கள் மூன்றாம் தேதியும் சில அடுத்த நாளும் எடுக்கப்பட்டுள்ளன. இரு நாட்கள் அங்கு நின்றீர்களா?

வைசாவைசாhttps://www.blogger.com/profile/07442123365225018385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-6332419428238668552007-06-10T12:33:00.000+02:002007-06-10T12:33:00.000+02:00//இதற்கு முன்பு இது கடல் சூழ இருக்கும் படத்தையும்,...//இதற்கு முன்பு இது கடல் சூழ இருக்கும் படத்தையும்,வற்றியிருக்கும் போது உள்ள படத்தையும் இணையத்தில் எங்கோ பார்த்தது.//

நிச்சயம் பார்த்திருப்பீர்கள், இவை பற்றி இணையம், தொலைக்காட்சி
தகவல்களைத் தந்துகொண்டே இருக்கின்றன.

உண்மை...வெகு நேரம் செலவானது
படங்களை ஒழுங்காகப் போட மிகக் காலதாமதமானது.

இவை 250 படங்களுள்
தெரிவு செய்தது .

நான் படங்களைக் கூடுதலாகப் பிடிப்பேன். இப்போ DIGISTAL ல் அதற்கு மிக வசதி.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-4014524085728939092007-06-10T12:23:00.000+02:002007-06-10T12:23:00.000+02:00தென்றல்!படங்களும், தகவலும் பிடித்ததா?இதைப் பதிவாக்...தென்றல்!
படங்களும், தகவலும் பிடித்ததா?
இதைப் பதிவாக்க படங்களைச் சீராகப் போட வெகுநேரமெடுத்தது.
நீங்கள் இதை உணர்ந்து ரசித்துப் பாராட்டுவது மகிழ்வாக உள்ளது.
வரவு கருத்துக்கு நன்றி!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-36903574273229088062007-06-10T12:08:00.000+02:002007-06-10T12:08:00.000+02:00சந்திரன்!நேரில் பார்த்தால் நிச்சயம் பிரமித்துரசிப்...சந்திரன்!
நேரில் பார்த்தால் நிச்சயம் பிரமித்து
ரசிப்பீர்கள். சந்தர்ப்பம் கிடைத்தால்
தவறவிட வேண்டாம்.
இங்கே எடுத்த படங்களை வைத்து மேலும் இரு பதிவு போடுவேன்.
பார்க்கவும்.
வரவு கருத்துக்கு நன்றி!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-60581760142539854022007-06-10T05:44:00.000+02:002007-06-10T05:44:00.000+02:00நல்ல படங்கள்.இதற்கு முன்பு இது கடல் சூழ இருக்கும் ...நல்ல படங்கள்.இதற்கு முன்பு இது கடல் சூழ இருக்கும் படத்தையும்,வற்றியிருக்கும் போது உள்ள படத்தையும் இணையத்தில் எங்கோ பார்த்தது.
விபரங்களுக்கு நன்றி.
நிறைய நேரம் செலவழித்து இருக்கிறீர்கள் போலும்,வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-59110685223369001072007-06-10T05:32:00.000+02:002007-06-10T05:32:00.000+02:00ஆச்சரியமான தகவல்கள், யோகன் - பாரிஸ்!படங்களை அருமைய...ஆச்சரியமான தகவல்கள், யோகன் - பாரிஸ்!

படங்களை அருமையாக தொகுத்து வழங்கியதற்கு நன்றி!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-77451101930212900642007-06-10T01:06:00.000+02:002007-06-10T01:06:00.000+02:00அழகான காட்சிகள், மற்றும் அறிமுகம். ஐரோப்பா வந்தால்...அழகான காட்சிகள், மற்றும் அறிமுகம். ஐரோப்பா வந்தால் பார்க்க முயற்சிக்க வேண்டும்.வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.com