tag:blogger.com,1999:blog-32397987.post7512842368744602831..comments2024-01-22T02:01:17.225+01:00Comments on என் பார்வையில்..Johan-Paris: இரவு, மணி 8.00, 8.02, 8.05,…..8.20 நிறைந்து விட்டது.யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-32397987.post-59298237228218442822007-07-02T21:31:00.000+02:002007-07-02T21:31:00.000+02:00துளசியக்கா!என்ன? உங்கள் கால் படாத பிரசித்தமான இடங்...துளசியக்கா!
என்ன? உங்கள் கால் படாத பிரசித்தமான இடங்கள் இருக்காது போல இருக்கிறது.
மும்பை மயூதி பற்றி ராகவனும் கூறினார். நீங்கள் பெயரும்
கூறியுள்ளீர்கள்.
இதற்கு சென்றுவர 14 ம் நூற்றாண்டிலே பாதை போட்டு விட்டார்கள்.
2012 மிகப் பாரிய நவீனமயமாக்கலுக்கு
ஆயத்தம் நடக்கிறது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-51666655059246192592007-07-02T03:57:00.000+02:002007-07-02T03:57:00.000+02:00மும்பையில் Haji Ali Mosque லேயும் இப்படித்தான் . T...மும்பையில் Haji Ali Mosque லேயும் இப்படித்தான் . Tide வருமுன்பு போயிட்டு வரணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-91711062637264551532007-07-01T23:39:00.000+02:002007-07-01T23:39:00.000+02:00ராகவா!இது பிரான்சில் தான் உண்டு.என் முதல் பதிவைப்(...ராகவா!
இது பிரான்சில் தான் உண்டு.
என் முதல் பதிவைப்(புனித மைக்கல் தேவாலயம் Normandy யின் கட்டிடக் கலையின் இரத்தினம்)http://johan-paris.blogspot.com/2007/06/normandy.html பார்க்கவும்.
அட மும்பையிலும் உண்டா? அதுவும் இறை இல்லமா? ஆச்சரியமே.
ஒல்லாந்திலிருந்து நேரே வரலாம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-61312457406593964572007-07-01T23:32:00.000+02:002007-07-01T23:32:00.000+02:00பிரபா!நேரில் பிரமிப்பாக இருக்கும்.பிரபா!
நேரில் பிரமிப்பாக இருக்கும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-36491282281694122562007-07-01T23:31:00.000+02:002007-07-01T23:31:00.000+02:00குமரா!வந்தால் பார்க்கலாம். வீடியோ காட்சியாக்கினேன்...குமரா!
வந்தால் பார்க்கலாம். வீடியோ காட்சியாக்கினேன்.நவீன கருவியில்லாததால் , கணனிக்கு
மாற்றும் வசதியில்லை.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-51984714107962389682007-07-01T12:35:00.000+02:002007-07-01T12:35:00.000+02:00சொல்ல மறந்து விட்டேன். இந்தியாவிலும் இப்படி ஒரு இட...சொல்ல மறந்து விட்டேன். இந்தியாவிலும் இப்படி ஒரு இடம் உள்ளது. மும்பையில். அந்த இடத்தின் பெயர் மறந்து விட்டது. கடலில் ஒரு மசூதி. இணைப்பது ஒரு பாலம். பகலில் போகலாம். இரவில் தண்ணீர் வந்து பாலத்தை மூடிவிடும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-39105078172710278452007-07-01T12:34:00.000+02:002007-07-01T12:34:00.000+02:00ஐயா, இந்த இடம் எங்க இருக்கு? எந்த நாட்டில்? பார்க்...ஐயா, இந்த இடம் எங்க இருக்கு? எந்த நாட்டில்? பார்க்கும் ஆவலைத் தூண்டி விடுகின்றீர்கள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-69566191871210798372007-07-01T04:57:00.000+02:002007-07-01T04:57:00.000+02:00அருமைஅருமைகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-72343062877250027812007-07-01T03:06:00.000+02:002007-07-01T03:06:00.000+02:00தொடர்ச்சியாகப் படம் எடுத்துக் காட்டியதற்கு மிக்க ந...தொடர்ச்சியாகப் படம் எடுத்துக் காட்டியதற்கு மிக்க நன்றி யோகன் ஐயா. நேரில் வந்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா தெரியவில்லை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com