tag:blogger.com,1999:blog-32397987.post1812716383999316015..comments2024-01-22T02:01:17.225+01:00Comments on என் பார்வையில்..Johan-Paris: கருத்துக் கணிப்பும் ….பிரன்சுப் பொதுத் தேர்தலும்...யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-32397987.post-58442287871578664322007-06-21T10:20:00.000+02:002007-06-21T10:20:00.000+02:00சின்னக்குட்டியர்!வலதுசாரிகள் வெல்வார்கள் எனக்கூற ஒ...சின்னக்குட்டியர்!
வலதுசாரிகள் வெல்வார்கள் எனக்கூற ஒரு கருத்துக்கணிப்புத் தேவையே இருக்கவில்லை. குறிப்பாக அதிபர் தேர்தலின் பின்.
ஆனால் முதற்சுற்றைக் கருத்தில் வைத்து; சுமார் 450 இடங்கள் ;அதிபர் கட்சிக் கூட்டுக்குக் கிடைக்குமென
எதிர் பார்த்துக் கணிப்புக் கூறியது பற்றியே; நான் எழுதினேன்.
அதைத் தான் " மிருக பலம்" எனக் குறிப்பிட்டேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-83445045586511823392007-06-20T19:23:00.000+02:002007-06-20T19:23:00.000+02:00கருத்து கணிப்பு படியே கடுபோக்கான வலது சாரிகள் தானே...கருத்து கணிப்பு படியே கடுபோக்கான வலது சாரிகள் தானே வென்றுள்ளனர்?சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-87365078598019876352007-06-20T11:18:00.000+02:002007-06-20T11:18:00.000+02:00வைசா!கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை பெரும்பால...வைசா!
கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை பெரும்பாலும் பிரதிபலிப்பதில்லை; என்றபோதும்; அதற்காக அப்பாவிகளை எரிக்கிறார்கள் நம்மவர்கள்.
சந்தோசப்படுவோம். இங்கு இந்தப் போக்கில்லை.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-6456467056895992662007-06-19T17:15:00.000+02:002007-06-19T17:15:00.000+02:00எப்படியோ, யோகன், கருத்துக் கணிப்பின்படி வலதுசாரி அ...எப்படியோ, யோகன், கருத்துக் கணிப்பின்படி வலதுசாரி அணி வெற்றி பெற்றுவிட்டதல்லவா? :-))

பல கருத்துக் கணிப்புகள் இப்படித்தான். மக்களின் மனநிலையைச் சரியாகப் பிரதிபலிக்காமல் போய் விடுகின்றன.

வைசாவைசாhttps://www.blogger.com/profile/07442123365225018385noreply@blogger.com