tag:blogger.com,1999:blog-32397987.post3081023312487988738..comments2024-01-22T02:01:17.225+01:00Comments on என் பார்வையில்..Johan-Paris: Qawwali இசைச் சக்கரவர்த்தி Nusrat Fateh Ali Khanயோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-32397987.post-74912051635339645902007-08-21T11:15:00.000+02:002007-08-21T11:15:00.000+02:00பிரபா!தங்கள் வானொலியில் இவரை அறிமுகப்படுத்தி விட்ட...பிரபா!
தங்கள் வானொலியில் இவரை அறிமுகப்படுத்தி விட்டீர்களா???யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-23009492108976542482007-08-21T11:14:00.000+02:002007-08-21T11:14:00.000+02:00மாசிலா!நான் சிவாஜி படத்தைப் பார்த்தபோது( இணையத்தில...மாசிலா!
நான் சிவாஜி படத்தைப் பார்த்தபோது( இணையத்தில்) பாடல்களில் ஆர்வம் காட்டவில்லை.அந்தக் காட்சியில் தானே தொப்புள் இராட்சியம்..;சலித்து விட்டுதையா!!!!
நீங்கள் குறிப்பிட்ட பின் கேட்டபோது; உங்கள் யூகம் சரியே...சில இடங்களில் அதன் சாயல் உள்ளது.
அத்துடன் ரகுமானும் இவர் ரசிகர்;நண்பர்..அத்துடன் வேற்று இசையை தமிழுக்குக் கொண்டுவருவதில்
ரகுமான் பின் நிற்பதில்லை. அதனால் ஒருங்கிசைவு தவிர்க்கமுடியாதது.
இவரைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்டது சந்தோசமே!!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-8426476998238950132007-08-20T10:29:00.000+02:002007-08-20T10:29:00.000+02:00//அருமையான கலைஞர். மொழி தெரியாவிட்டாலும் தலையசைத்த...//அருமையான கலைஞர். மொழி தெரியாவிட்டாலும் தலையசைத்துக் தைத்தட்ட வைக்கும் இவரது பாட்ல்கள்.//

வெற்றி!
நீங்கள் இவரை அறிந்துள்ளது மிக மகிழ்ச்சி; எனக்கு அறிமுகம் தற்செயலாகக் கிடைத்தது. பாரிஸ் மாநகரசபை உலக இசைக்கலைஞர்களை அழைத்து வருடா வருடம் கச்சேரி வைக்கும்; அப்போது
தொடர்ந்து சிலவருடங்கள் இவர் நிகழ்ச்சி இருந்தது, மண்டபம் நிறைந்து விடும். அதனால் பார்க்கக்
கிடைக்கவில்லை; அதனால் இசைத் தட்டு வாங்கிக் கேட்டுப் பரீட்சயமானேன்.
பெரும் சாதனையாளர்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-76918516128319810412007-08-19T23:21:00.000+02:002007-08-19T23:21:00.000+02:00நல்ல கலைஞர். எனக்கு இவரைப்பற்றி கொஞ்சமும் தெரியாது...நல்ல கலைஞர். எனக்கு இவரைப்பற்றி கொஞ்சமும் தெரியாது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி யோகன் பாரிஸ்.

உங்கள் இடுகையில் இருக்கும் இரண்டாவது பாடலை கேட்ட உடன் ரஜினியின் சிவாஜி படத்தின் "வாஜி வாஜி" பாடல்தான் உடனே என் மனதில் தெறித்தது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். வேண்டுமென்றால் நீங்கள் ஒரு முறை கேட்டு ஒப்பிட்டு பாருங்கள்.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-21799238703392557812007-08-19T22:58:00.000+02:002007-08-19T22:58:00.000+02:00Surveysan!ஆம் இவர் பாடுவதை பார்க்க குசி வந்து ஆடவே...Surveysan!
ஆம் இவர் பாடுவதை பார்க்க குசி வந்து ஆடவேண்டும் போல் இருப்பது உண்மையே!!
மொழி இவரை அனுபவிக்கத் தடையில்லை.
வந்தே மாதரம் அல்பத்தில் இவர் பாடியுள்ளது. மறந்து விட்டேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-75877780978933852762007-08-19T04:01:00.000+02:002007-08-19T04:01:00.000+02:00நான் சொல்லவந்ததை சர்வேசனே சொல்லிவிட்டார் ;-)வித்தி...நான் சொல்லவந்ததை சர்வேசனே சொல்லிவிட்டார் ;-)

வித்தியாசமான தனித்துவமான குரல்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-34857009026984587882007-08-19T03:24:00.000+02:002007-08-19T03:24:00.000+02:00அருமையான கலைஞர். மொழி தெரியாவிட்டாலும் தலையசைத்துக...அருமையான கலைஞர். மொழி தெரியாவிட்டாலும் தலையசைத்துக் தைத்தட்ட வைக்கும் இவரது பாட்ல்கள்.

சில வருடங்களுக்கு முன் எனது பாகிஸ்தானிய/ஆப்கானிஸ்தானிய நண்பர்கள் இவரின் பாடல் அடங்கிய ஒலித் தட்டை அன்பளிப்புச் செய்தார்கள். அவர்களுக்குத் தெரியும் நான் இவரின் பரம இரசிகன் என்று.

இந்த மஸ்து மஸ்து பாடல். ஆகா! அருமை.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-60363298957764973092007-08-19T03:01:00.000+02:002007-08-19T03:01:00.000+02:00இவர் பாடரத பாக்கரதும் குதூகலமான மேட்டர். வந்தே மாத...இவர் பாடரத பாக்கரதும் குதூகலமான மேட்டர்.

வந்தே மாத்ரத்தில் 'போறாளே பொன்னுத்தாயி' உல்டாவ இவருதான் பாடியிருப்பாரு. அட்டஹாசமா இருக்கும்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.com