tag:blogger.com,1999:blog-32397987.post363264896834099758..comments2024-01-22T02:01:17.225+01:00Comments on என் பார்வையில்..Johan-Paris: தெரிந்தால் கூறி உதவவும்....யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-32397987.post-70322353374254154092008-01-11T23:58:00.000+01:002008-01-11T23:58:00.000+01:00ஆம் குமரா!இதே பாரி மன்னர் வரலாறு, தோற்றம், மறைவு ம...ஆம் குமரா!<BR/>இதே பாரி மன்னர் வரலாறு, தோற்றம், மறைவு முக்கிய நிகழ்வுகள்<BR/>கலந்ததாக இருந்தால் பிள்ளைகளுக்குப்<BR/>பயனாக இருக்கும்.அதனுள் முல்லைக்குத் தேர் கொடுத்த நிகழ்வும் இருந்தால் நன்று.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-14731702445982524472008-01-11T22:02:00.000+01:002008-01-11T22:02:00.000+01:00முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி மன்னனின் கதையைத் தா...முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி மன்னனின் கதையைத் தானே சொல்கிறீர்கள் யோகன் ஐயா. அந்த நிகழ்ச்சியை மட்டும் கதையுருவில் சொன்னால் போதுமா இல்லை பாரி மன்னனின் முழு வரலாறும் வேண்டுமா? தேர் கொடுத்த நிகழ்ச்சி மட்டுமென்றால் நான் எழுத முயல்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com