tag:blogger.com,1999:blog-32397987.post381556509048087908..comments2024-01-22T02:01:17.225+01:00Comments on என் பார்வையில்..Johan-Paris: சென்னையில் நாதஸ்வர இசை விழாயோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-32397987.post-67106551798431549262007-03-31T04:25:00.000+02:002007-03-31T04:25:00.000+02:00யோகன் அண்ணை,/* தேடிப் படிக்கும் உங்களைக் காணவில்லை...யோகன் அண்ணை,

/* தேடிப் படிக்கும் உங்களைக் காணவில்லையென பலர் கவலைப்பட்டார்கள். */

உண்மையாகவா? ஆகா! தமிழ்மணத்து அன்பர்கள் என்னையும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என அறியும் போது மெய் சிலிர்க்கிறதே. :))வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-82567446963333653532007-03-17T22:29:00.000+01:002007-03-17T22:29:00.000+01:00வெற்றி!மீண்டும் நீங்கள் வந்தது சந்தோசமே! இந்த விழா...வெற்றி!
மீண்டும் நீங்கள் வந்தது சந்தோசமே! இந்த விழாவை நடத்தியவர் கனடாவில் தான் உள்ளார். டிவிடி ஆக்கியுள்ளதாக அறிந்தேன். அவ்விடம் கோவில்களில் கிடைக்கும்.
ஆம் நாதஸ்வரக் கச்சேரிகள் மறக்கமுடியாதவை!!
ஆனால் இந்த முருகதாசுக்கு வரும் காலங்களில் புலம்பெயர் நாடுகளில் இந்த விழாவை நடத்தும் நோக்கம் உண்டென அறிந்தேன்.
நடந்தால் நன்றே!!
தேடிப் படிக்கும் உங்களைக் காணவில்லையென பலர் கவலைப்பட்டார்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-35732835616343334672007-03-17T05:31:00.000+01:002007-03-17T05:31:00.000+01:00யோகன் அண்ணை,இங்கு ஒவ்வொரு வருடமும் ஈழத்திலை இருந்த...யோகன் அண்ணை,
இங்கு ஒவ்வொரு வருடமும் ஈழத்திலை இருந்தும், தமிழகத்திலை இருந்தும் நாதஸ்வர, தவில் வித்துவான்களை அழைத்து கச்சேரி நடப்பது வழக்கம். அத்துடன் இங்குள்ள ஆலயங்களிலும் கச்சேரிகள் நடக்கும். நான் நாதஸ்வர தவில் கச்சேரி பரம இரசிகன் எண்டதாலை அதிகமான கச்சேரிகளுக்குப் போறனான். போன வருசமும் ஈழத்திலை புகழ்பெற்ற நாதஸ்வர மேதை காணமூர்த்தி வந்திருந்தவர். ஒரு 7 அல்லது 8 வருசங்களுக்கு முன் பத்மநாதன், "வாக்கன்" கணேசன் போன்ற மேதைகளும் வந்திருந்தனர். அவர்கள் இப்போது உயிருடன் இல்லை.

இந்த நாதஸ்வர தவில் கச்சேரிகளைக் கேட்டாலே பழைய ஊர் நினைவுகள் வந்து அலை மோதும். எங்கடை ஊர்க் கோயில்களில் இப்படி இக் கச்சேரிகளைப் பார்க்கும் நாள் எப்போ வருமோ!!!!வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-52346679389713531842007-03-08T21:20:00.000+01:002007-03-08T21:20:00.000+01:00வைசா!இது கனடாவில் 10 வருடமாக நடந்துள்ளது.எங்கள் ஈழ...வைசா!
இது கனடாவில் 10 வருடமாக நடந்துள்ளது.எங்கள் ஈழத்துக் கலைஞர்கள்;இக்கலையில்
நிலையை கவனத்தில் எடுத்து; கிட்டத் தட்ட தமிழகத்தில் மறு வாழ்வு அளிக்கும் நிலைக்கு
வந்தது பாராட்டுக்குரியது.
அதை விழாவில் பலர் கூறியுள்ளார்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-29663408638767418922007-03-08T15:40:00.000+01:002007-03-08T15:40:00.000+01:00இது நான் முன்பு கேள்விப்படாத ஒன்று. தகவலுக்கு நன்ற...இது நான் முன்பு கேள்விப்படாத ஒன்று. தகவலுக்கு நன்றி, யோகன்.

வைசாவைசாhttps://www.blogger.com/profile/07442123365225018385noreply@blogger.com