tag:blogger.com,1999:blog-32397987.post6718536379564198704..comments2024-01-22T02:01:17.225+01:00Comments on என் பார்வையில்..Johan-Paris: திருநங்கையாக பிரஞ்சுத் திரையில் வாழ்ந்து காட்டிய MICHEL SERRAULTயோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-32397987.post-74408899059549346212007-08-05T15:35:00.000+02:002007-08-05T15:35:00.000+02:00பிரபா!இவர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய திறமைமிக்க ...பிரபா!
இவர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய
திறமைமிக்க பிரான்சின் பெருமைக்குரிய நடிகர்!
அதனால் பகிர விரும்பினேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-17145496035662181622007-08-04T22:03:00.000+02:002007-08-04T22:03:00.000+02:00நான் பார்த்தறியாத படங்கள் பற்றி சொல்லியுள்ளீர்கள்...நான் பார்த்தறியாத படங்கள் பற்றி சொல்லியுள்ளீர்கள், ஆனாலும் குறிப்பிடதக்க ஒரு நடிகராகதான் அவர் இருப்பார் என அறிகிறேன் தங்கள் பதிவில் இருந்து , ஒரு புதிய தகவல் அறியபெற்றேன். அவர் மறைவு வருந்த கூடியதே!

பி.கு: பாண்டி மக்கள் பார்த்திருப்பார்கள் என நீங்கள் நினைப்பது தான் வேடிக்கை. இங்கே இப்போது உள்ள பிரஞ்ச் குடியுரிமை பெற்றோர் ஒரு சில 100 களே(அவர்களுக்கு க்ல்யாண சந்தையில் நல்ல கிராக்கி) , அவர்களும் இதெல்லாம் பார்ப்பதில்லை. அல்லையன்ஸ் பிரான்சிசில் படம் போடுவார்கள் பார்க்க வருவது பெரும்பாலும் திரைப்பட உதவி இயக்குனர்களே,சில உறுப்பினர்கள் வருவார்கள் அவ்வளவே!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-89026592104333867962007-08-04T17:58:00.000+02:002007-08-04T17:58:00.000+02:00இப்போது தான் வாசித்தேன், அருமையான பகிர்வு அண்ணாஇப்போது தான் வாசித்தேன், அருமையான பகிர்வு அண்ணாகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-77699919305421988202007-08-02T23:24:00.000+02:002007-08-02T23:24:00.000+02:00பெயரிலி!//இங்கு தமிழ்நாட்டில் செல்வி வித்யா (லிவ்வ...பெயரிலி!
//இங்கு தமிழ்நாட்டில் செல்வி வித்யா (லிவ்விங் ஸ்மைல்)போராடிக்கிட்டு அல்லவா இருக்கின்றார்கள், இத்தருணத்தில் நீங்கள் இந்த பதிவு போட்டதற்கு அவர்கலும் உங்களைப் பாராட்டலாம்.//

ஆம் செல்வி வித்யாவின் போராட்டம் அவர் எழுத்தில் அறிவேன்.துணிச்சல் மிக்கவர்.
பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டியவர்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-51690345949015445022007-08-02T13:13:00.000+02:002007-08-02T13:13:00.000+02:00inku tamilnattil, ms. vidhya(L.smile) poraadikittu...inku tamilnattil, ms. vidhya(L.smile) poraadikittu allava irukirarkal -itharunathil neenkal intha pathivai pottatharukku avarkalum unkalai paaratalamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-64474235152727081122007-08-02T11:57:00.000+02:002007-08-02T11:57:00.000+02:00சிவபாலன்!பிரஞ்சு நடிகர்களை தமிழ்திரை இரசிகர்கள் அத...சிவபாலன்!
பிரஞ்சு நடிகர்களை தமிழ்திரை இரசிகர்கள் அதிகம் அறியார்; பாண்டிச்சேரி அன்பர்கள் தவிர.(சில கனடிய தமிழர் உட்பட)
நீங்கள் முடிந்தால் இப்படத்தைப்பார்க்க முயலவும். மொழி பெரிய சிக்கலில்லை. கதை புரியும்.
இவர் "உடல் மொழி" புரியக் கூடியது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-37896535934933466062007-07-31T01:52:00.000+02:002007-07-31T01:52:00.000+02:00நல்ல பதிவு!பகிர்வுக்கு நன்றி!நல்ல பதிவு!

பகிர்வுக்கு நன்றி!சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.com