




இந்தக்
கிறுக்கல் ஓவியங்களை நான் ஆர்வமாகப் பார்ப்பதுண்டு.
என் போன்ற தற்க்குறிகளுக்கு இது "
நவீன ஓவியத்தை" விட புரிவது போல் இருக்கும்; பெண்ணைப் பெண்ணாகக் காட்ட முயல்வார்கள்.
அவர்கள் பூசணிக்காயை பெண் என்பதில்லை. அதாவது நவீன ஓவியர்கள் போல்.....
நம்
AVM PRODUCTIONS பாதகையில் கூட இந்த !!!!கிறுக்கலொவியச் சாயல் இருக்கும்.
பாரிசில் ஓர் பொதிவண்டியில் கிறுக்கியிருக்கே!!!!!!!அடடா!!! நம்ம
பிள்ளையாரப்பா!; அட
மீனாட்சியம்மா கூட!!!!அடுத்த பக்கமும் பார்த்தேன்.
புத்தர்;சீன பெரிய தொந்தி கடவுள் !!!வண்டிக் கதவுகளில்
திருநீற்றுக் குறி; நாமம்,,,,,,,,அன்று என் கையில் என்
NIKON குட்டி இருந்தது.
வண்டி உரிமையாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
வண்டியைப் படம் பிடித்து விட்டேன்.
உங்களுக்காகத் தானுங்க!!!!!!எல்லாம் நான் பெற்ற இன்பம் பெறுக ....தானுங்க