Wednesday, July 18, 2007

புகைப்படப் போட்டி!!!!

'' புகைப்படப் போட்டி'' அறிவித்தலில்...வந்த பலர் அனுப்பிய படங்களைப் பார்த்த போது , பரிசு கிடைக்காதென்பது தெளிவாகத் தெரிந்த போதும், பதிவு போட்டும் அதிக நாளாவதால் ,இதையிடுகிறேன்।

இந்தக் கலையெல்லாம் ,நமக்கு எதுவும் புரிவதில்லை। ஏதோ தன்னியக்க கருவிகள் வந்தபின் நாமும் ஏதோ பிடிக்கிறோம்।

அவ்வளவுதான்.....




அட....தமிழ்மணத்தில்.....புகைப்படக் கலைப் போட்டியாமே!!!!!!








தேனுண்ணும் வண்டு.........

6 comments:

ALIF AHAMED said...

குட் டூ...!!

சின்னக்குட்டி said...

நல்லாயிருக்கு படங்கள்

ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் பின்னாலே

வெற்றி பெற வாழ்த்துக்கள்

ரவி said...

veri koot. irunthaalum naan edutha padam pola varumaa ?

http://imsai.blogspot.com

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மின்னுது மின்னல்!
என்ன 'குட் டூ...!!, அப்போ திறி இல்லை...
நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியர்!
'எதிர் பார்க்கும் தோல்வி கூட வெற்றி'என்றார் ஒரு அறிஞர் ,அதனால் இது
தோல்வி தான் ,அது கூட எனக்கு வெற்றியே!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி!
காகத்துக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு!!
ஒங்க படம்...நன்றே!!