Thursday, January 31, 2008

தாயும் சேயும், நமக்குச் சிலையும்.....

இணையத்துள் மேயும் போது, இந்த அற்புதமான அழகிய கணங்களைக் கண்டேன்.
அத் தாயின் நாணம், அருமையாகப் படமாகியுள்ளது.
உங்களுடன் பகிர்கிறேன்.



13 comments:

தங்ஸ் said...

சூப்பர்ங்க...

இக்பால் said...

அருமையான புகைப்படம். குறும்புத்தனமான குழந்தை, நாணத்துடன் தாய்.

VSK said...

தாயை விட அந்த சிலைதான் அதிகமாக வெட்கப்படுவது போலத் தெரிகிறது!
:))

சூப்பர் படம்!

வடுவூர் குமார் said...

இது குழந்தை..

தங்ஸ் said...

:-))))))

ஸ்மைலி போட மறந்துட்டேன்:-))

ஹாரி said...

Superb!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தங்ஸ்!
உண்மை!!நான் மிக ரசித்தேன்.
இந்தச் சேயைப் பார்க்க எந்தத் தாய்க்குலமும் வரவில்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இக்பால்!!
இது குறும்புத்தனமல்ல; அதற்குரிய வயதுமல்ல;அசல் குழந்தைத் தனம்.
அந்த தாயின் நாணம்....
எந்த நாகரீகத் தாயானாலும்...அது அக்கணம் வந்தே தீரும்.
மிகச் சிறந்த படங்கள்...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

VSK ஐயா!
பொது இடமல்லா?? அதுதான் சிலை கூட வெட்குது.
அருமையான கணங்கள்....

david santos said...

Bonsoir!
Bone postage, merci.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

Merci! Santos

உதயதேவன் said...

குழந்தைத் தனம்...
தாயின் நாணம்....
எந்த நாகரீகத் தாயானாலும்...
மிகச் சிறந்த படங்கள்...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//குழந்தைத் தனம்...
தாயின் நாணம்....
எந்த நாகரீகத் தாயானாலும்...
மிகச் சிறந்த படங்கள்...//

உதய தேவன்!
மிக உண்மை...படமாகியவர் மகா ரசிகர்...