Saturday, March 08, 2008

ஏன்? இது...நாக்கை இப்பிடி ...தொங்கப் போடுது.

வலையில் மேயும் போது ,இதைக் கண்டேன். இயற்கையின் விசித்திரம்
வியப்பையும் ,சிரிப்பையும் தந்தது. மிளகாய்க்கே உறைக்கிறதோ?
உங்களுடன் பகிர்கிறேன்.






4 comments:

தமிழச்சி said...

எங்கிருந்து தான் இப்படிப்பட்ட படங்களை தேடிக் கண்டுப் பிடிக்கிறீர்களோ? படத்தை பார்த்துவிட்டு சும்மா போகவும் முடியல! கேட்கனும் போல் தோன்றுகிறது. நீங்க என்ன தப்பாக நினைச்சாலும் பரவாயில்ல.... உங்களுக்கு இத பார்த்தா மிளகாய் போலவா இருக்கு? எனக்கு வேறு ஏதோ போல் தோனுது! என்னன்னு நீங்க கேட்க அது தான்னு நான் சொல்ல... மனநல மருத்துவரிடம் போகச் சொல்லுவீங்க! அதனால நான் சொல்லல்ல...

தோழர் இருந்தாலும் இத போய் மிளகாய் மாதிரி இருக்குன்னு எப்படி உங்களால சொல்ல முடியுது?

Anonymous said...

அண்ணாத்தே!

தமிழச்சி உம்மை ரொம்பத்தான் கெடுத்துப்புட்டா.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சகோதரி!
//வாழ்க்கையில் சிரிக்க ஆசைப்படுவேன்; அதனால் இணையத்துள் funny படங்கள் தேடுவேன்.
அப்படிக் கிடைத்ததே இது.
//நீங்கள் என்ன? எனும் முடிவுக்கு வந்தீர்கள் என்று கூறினாலே; நான் அந்தப் பக்கமும் யோசிக்கலாம்.
ஒரு சந்தேகம், என்னிடமா? இந்தக் கேள்வி எனக் கோவிக்கக் கூடாது. "உங்களுக்குச் சமையல் செய்து பழக்கம் உண்டா??சந்தைக்குச் சென்றுள்ளீர்களா?
// நீங்கள் என்ன? என நினைத்தீர்கள் எனக்கூறினால் நான் மிளகாய் எனும் முடிவுக்கு வந்த
இரகசியத்தை போனால் போகிறதெனக் கூறுவேன்.
என் மனைவி உங்கள் பின்னூட்டம்; கழுவி பின்னூட்டம் படித்து; இப்போ தொலைபேசி எடுத்துச் சிரிச்சா?
அத்துடன் அவர் பலர் பதிவுகள்; உங்கள் பதிவுகள் உட்படப் படிப்பவர். பின்னூட்டுவதில்லை.
அவரும் இதை மிளகாய் எனும் முடிவுக்கே வந்துள்ளார்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//தமிழச்சி உம்மை ரொம்பத்தான் கெடுத்துப்புட்டா//

தம்பி கழுவி!
பழியை நீங்கள் தமிழிச்சி மீது போடுவதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். நல்ல விடயங்களுக்கு
நாம் மார்தட்டுவதுபோல்; கெட்டவற்றை நாமே ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும்.
நான் கெட்டுவிட்டேன் என, நீங்கள் கருதினால் அது முழுக்க முழுக்க என் முயற்சி.
இப்படித்தான் பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மற்றவர் கெடுத்துவிட்டார்கள் எனக் குமுறுவார்கள்.
இது தம் தவறை மறைக்கும் முயற்சி.
நல்லவனாக வாழ முயல்கிறேன்.தக்க நேரத்தில் என்னைத் தடுத்தாட் கொண்டதற்கு நன்றி!