Friday, November 10, 2006

இவருக்குப் பெரியயயயயய......கொம்பு








என் நண்பர் ஒருவர் அனுப்பிய மாறுதலான படங்கள்; நீங்களும் பாருங்கள்.

26 comments:

கார்மேகராஜா said...

எவ்ளோ பெருசு!!!!!!!!!!

கானா பிரபா said...

ஆள் சரியான கொம்பன் தான்:-))

குமரன் (Kumaran) said...

:-))

Anonymous said...

ஆ...இவ்ளோ பெரிய கொம்பா...

:))))

-செந்தழல் ரவி

ENNAR said...

சரி இந்த மாடு கொம்புகணத்தை தாங்க முடியுமா செங்கிஸ்கானுக்கு கல்பூட்டு போட்டது போல் உள்ளதே நல்ல படங்கை வெளியிடுகிறீர்கள்

வசந்தன்(Vasanthan) said...

சரியான தலைக்கனமா இருக்கும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கார்மேக ராஜா!!!
ஆம்! பொரிதாக இருப்பதினால் அதிசயமாகவுமிருந்தது.வரவுக்கு நன்றி!!!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!!
இவர் கொம்பர் மாத்திரமல்ல !தலைக்கனமும் பிடித்தவர் போல் கிடக்குது.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புக் குமரனுக்கு!!
ஆச்சரியத்தில் வார்த்தையே!!! வரக் காணோம்ம்.;;;ம்ம். இதுக் கெல்லாம் நாம் வருவதே பெரிய விசயம்..;இதுக்க வார்த்தை வேறா!!!எனுமாப் போல இருக்கு. நன்றி
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி!!
ஆங்;;;;;திறந்தவாய் மூடீட்டிங்க தானே!!!
வந்து பார்த்து ;ஆ வெண்டதுக்கு நன்றி!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வைசா!!
அருமையான தகவல்களையும்; தளவிலாசங்களும் தந்ததற்கு நன்றி!! இது ஓர் ஆபிரிக்க சாதாரண இன மாடுதான் ; விதிவிலக்காக இதற்கு மாத்திரம் கொம்பு பெரிதெனக் கருதுகிறேன். நிச்சயம் இப்படிப் பல இருக்குமென நான் நம்பவில்லை. தெரிந்தவர் தான் கூறவேண்டும்.
யோகன் பாரிஸ்

சின்னக்குட்டி said...

சூப்பர்.... குதிரையோ கழூதையோ....பெரிய. கொம்பு நிழலில் சுகம் காணும் அருமை...





யோகன்.... எங்கட ஊர் வடகத்தை மாடுகளுக்கும் கொம்பு பராவாயில்லை என்ன....

கைப்புள்ள said...

வியக்க வைக்கும் தகவல். நல்ல படங்கள். நன்றி ஐயா.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியண்ணர்!
நீங்கள் தான் நிழலில் இருப்பதை சரியாக் கவனித்துள்ளீர்கள். அடுத்து நம்மூர் "வடக்கத்தை" நாம்பன்கள் தான் "காங்கேயன் " காளை யென்பதென நினைக்கிறேன்; அவற்றின் அழகும் கம்பீரமும் தனியே!!! இப்போதெல்லாம் அவை இருக்கின்றனவோ!! அன்று அது தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதியான இனம்.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கைப்புள்ளயும் வியந்துவிட்டது!!!!
மகிழ்ச்சி
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என்னார்!
மாடு கொம்புக் கனத்தைத் தாங்கித்தான் ஆகவேண்டும்;ஆனாலும் உடம்பு பெருத்த மனிதர்கள் போல் சில தொல்லைகள் அதற்குமிருக்கலாம்.
செங்கிஸ்தானுக்குக் கல்லுப்பூட்டா???புரியவே இல்லை;
யோகன் பாரிஸ்

Boston Bala said...

; ))

உங்கள் நண்பன்(சரா) said...

இவரிடம் யாரும் சென்று" நீர் என்ன பெரிய கொம்பனா அன்று கேட்க முடியாது"
நல்ல தகவல், நல்ல படங்கள்

வாழ்த்துக்கள்!

(நல்லா இருக்கீகளா யோஹன் அண்ணா?)

அன்புடன்...
சரவணன்.

G.Ragavan said...

அப்பாடியோவ்..........கின்னஸ் பரிசு தேவைதான். சரி...இதுக்குக் குட்டி மான் எதுவும் உண்டா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பாலா!
என்ன?,மூச்சுப் பேச்சைக்காணோம்;;;;வியப்பில் வாயடைத்து விட்டதா??,
வரவுக்கு நன்றி
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சரவணன் (உங்கள் நண்பன்)
கொம்பனாக வாழ்க்கை எப்படிப் போகிறது என வேண்டுமானால் இவரிடம் கேட்டுப் பாருங்கள்;
நான் நலமே; தாங்கள்!!!!!
வரவுக்கு நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ராகவா!!!
இது எருது மாடு; குட்டியெல்லாம் போடாது; கன்று போடவைக்கும் பசு மாட்டை....இது மானல்ல!!! அந்த மான் பிரச்சனை இன்னும் தீரவில்லை; விரைவில் பின்னூட்டமிடுவேன்.
வரவுக்கு நன்றி
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வசந்தன் !
தலைக்கனம் என்றால் என்ன?,,என இவரிடம் விசாரிக்கவும்
நன்றி

Anonymous said...

பெரிய்ய்ய்ய்ய கொம்புதான் யோகன்!
எனக்கு ஒரு சின்ன ஆசை, நிறைவேத்துவியளோ யோகன். எனக்கு இந்தக் கொம்பில தாயக்கட்டை செய்து விளையாட ஆசையா இருக்குது!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கலிஸ்!
நீங்கள் தாயக் கட்டை செய்தாலும்; உரல் செய்தாலும்.....படத்திலேயே உள்ள சுட்டியில் விபரம் உள்ளது.
என்ன???ஆள் உயிருடன் உள்ளார்.
வரவுக்கு நன்றி!
என் தளத்துக்குக் கருவிப்பட்டை இடமுடியாததால்; இது தமிழ்மண முகப்புக்கு வருவதில்லை.
யோகன் பாரிஸ்

Anonymous said...

என்ன????இவ்வளவு பெரிசா??
ஜீவா.