Saturday, December 02, 2006

ஒரு பரிசோதனை பதிவு

இது ஒரு பரிசோதனை பதிவு

25 comments:

Anonymous said...

இதுவும் கூட ஒரு பரிசோதனைப் பின்னூட்டம் தான்

Anonymous said...

இது இன்னொரு பரிசோதனை பின்னூட்டம். வாசகர்கள் மன்னிக்கவும்.

Anonymous said...

பரிசோதனை பின்னூட்டம்தான் இதுவும்

SP.VR. SUBBIAH said...

என்ன ஆயிற்று மிஸ்டர் யோகன் பாரிஸ்?

Anonymous said...

தமிழ் மணத்திற்கு வருகுதா எண்டுதான்

மலைநாடான் said...

இதுவும் பரிசோதனைக்கே

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சுப்பையா அண்ணா!
நான் பீற்றாவால் பெரு நோய்வாய்ப்பட்டு, அவர்களால் கைவிடப்பட்டன் ;ஓர் நல்லிதயத்தின் உதவியால் மீண்டவன்.
உண்மையில் மீண்டுவிட்டேனா??? எனப் பரிசோதிக்கிறோம்.
வந்து "என்ன??,ஏது என விசாரித்ததற்கு நன்றி!!!
யோகன் பாரிஸ்

Anonymous said...

யோகன்.... வாங்கோ. இனிமேல் பதிவுகளை போடவேண்டியது தானே..


sinnakuddy

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியர்!
ஒன்று தெளிவாக உணர்ந்தேன். கணணி அறிவின்றி இதில் உலாவருவது மிகக் கடினம்; அதுவும் இது இலவச சேவை.;;அவர்கள் நிலையும்" குதிரைக்குத் தண்ணி காட்டும் நிலைதான்"...குடிப்பது கெட்டித்தனத்தைப் பொறுத்தது. அது எனக்கில்லாததால் .....; எனினும் மின்னூட்டக் கூடச் சிரமமாக இருந்து பெயரிலியாவது பிடிக்கவில்லை.
யாவையும் நிறுத்தி; உதவியை நாடி அன்பர் ஒருவர் செய்து தந்தார்.
வந்தனீங்க !! அப்படியே!! பஞ்சாமிர்தத்துக்குப் பதில் சொல்லிவிட்டுப் போங்கோ!!!
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

யோகன்!

நான் இதற்கு முன்னர் 3 தடவைகள் பின்னூட்டம் போட்டேன் கிடைக்கவில்லையா?

மலைநாடான் said...

யோகன்!

இது மற்றுமொரு பரிசோதனைப்பின்னோட்டம்

மலைநாடான் said...

இது மற்றுமொரு வழிப் பரிசோதனை

Anonymous said...

//பஞ்சாமிர்தத்துக்குப் பதில் சொல்லிவிட்டுப் போங்கோ!//

ஹிஹி... உங்களுக்கு தெரியாததே நான் சொல்ல போறன் யோகன்..... புரூட் சலாட் .......

sinnakuddy

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலை நாடர்!
உங்களுடன்; நாளை தொலை பேசியில் பேச உள்ளேன். அதனால் பின்னூட்டவில்லை.
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

யோகன்!

இதை ஒருதரம் ஓ.கே பண்ணிப்ப பாருங்கள். ஏனென்றால், தமிழ் எழுத்து தெரியுதா என்று பார்க்கலாம்.

பகீ said...

இதுவும் கூட ஒரு பரிசோதனை தான்.

ramachandranusha(உஷா) said...

:-)

பொன்ஸ்~~Poorna said...

சோதனை மேல் சோதனை.. போதுமடா சாமி...

இப்போ எல்லாம் சரியாச்சா யோகன்?? :))

ramachandranusha(உஷா) said...

test

dondu(#11168674346665545885) said...

பரவாயில்லையே. பிரச்சினை தீர்ந்து விட்டது போலிருக்கிறதே.

என்னிடம் முன்பு ஒன்று கூறினீர்கள். அது என்னவென்பது நினைவிருந்தால் அதன்படி காரியம் ஆற்றுங்கோ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக் குட்டியர்!
என்னது??? பஞ்சாமிர்தம் புறுட் சலாடா?? என்னைக் குழப்பவேண்டாம்.
பார்ப்போம்.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

டொண்டு அண்ணா!
இன்னும் சிக்கல் தீரவில்லை. மறு மொழி மட்டுப்படுத்தல் வேலை செய்யவில்லை. அறிவித்துள்ளேன்.
எனினும் நான் கூறியதை மறக்கவில்லை.
ஓர் தனிப் பதிவே!! இட வேண்டும். இப்போ புதிய பதிவிட edite ; கருவிப்பட்டைச் சிக்கல் உள்ளது.
பார்ப்போம்.பலர் அவதிப்படுகிறார்கள் போல் உள்ளது.
யோகன் பாரிஸ்

நாமக்கல் சிபி said...

நானும் ஒரு சோதனைப் பின்னூட்டம் இடுகிறேனே!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிபி!
நம்ம நிலை உங்களுக்கு சீண்டிப் பார்க்கும் நிலையாகிவிட்டது. நானும் ஆறு விளிப்பா?,இருக்கா எனக் கொள்ளிக் கட்டை வைத்துப் பார்த்த ;அதி விவேக பூரண குருவின் சிஸ்யர் போல் அப்பப்போ!!
என் தளத்துக்கு உயிர் வந்துட்டுதா?? எனப் பார்க்கிறேன்.
பொறுத்துக் கொள்ளுங்கோ!!
யோகன் பாரிஸ்

ஆவி அண்ணாச்சி said...

//நம்ம நிலை உங்களுக்கு சீண்டிப் பார்க்கும் நிலையாகிவிட்டது//

:(

சிபியாரை வன்மையாகக் கண்டிக்கிறேன்!