Saturday, June 30, 2007

இங்கிலாந்தில் குண்டுத் தாக்கல்




இங்கிலாந்து ;கிளாஸ்கோ விமானநிலையத்தின் பிரதான வாசலில்

குண்டு பொருத்திய வண்டியில் வந்து வெடிக்கச் செய்துள்ளார்கள்।


ஒரு ஆசியர் கைது செய்யப்பட்டுள்ளார்।


சேதவிபரம் தெரியவில்லை।

உயிர் சேதம் இல்லை।

விமானங்கள் யாவும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது।

நேற்றும்; லண்டன் பாதாள வண்டி நிலைய மருகே,எரிவாயு குடுவைகளும் ,ஆணிகளும் நிரப்பிய வண்டி ஒன்று

அனாதரவாக கிடந்து பொலிசார் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்।

2 comments:

வைசா said...

இது வரை ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர். அதில் இருவர் மருத்துவசாலையில் வேலை பார்க்கும் மருத்துவர்கள்! அத்தனை பேரும் மத்திய கிழக்கைச் சேர்ந்தவர்கள்; பிரிட்டிஷ் பிரஜைகள் அல்ல.

லண்டன் என்பது பிரிட்டனின் தலைநகர். வெள்ளியன்று எரிவாயுக் குடுவைகள் நிறைந்த இரு வண்டிகளை லண்டன் நகருக்குள் கண்டு பிடித்தனர். ஆனால், வண்டியை மோதி எரியச் செய்தது, கிளாஸ்கோ விமான நிலையத்தில். இது இருப்பது ஸ்கொட்லாந்தில்! லண்டன் நகரிலிருந்து சுமார் 400 மைல்களுக்கு அப்பால் இருக்கு நகரம் இது.

வைசா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வைசா!
விபரங்களுக்கு நன்றி,பதிவில் மாற்றி விட்டேன்.
இங்கு வண்டியுள் எரிந்த படியே கைதானவர். ஆசியர் எனவும்.
அவர் இந்துவாக இருந்து இஸ்லாமுக்கு மதம் மாறியவர்
என தெளிவாகக் கூறினர்.அதையே உடனே நானும் போட்டேன்.பின் பாகிஸ்தானியர் எனவும் கூறினார்கள்.