Tuesday, October 09, 2007

பிரான்சியருக்கும் பௌதீகத் துறை நோபல் பரிசு


Mr.Albert FERT- FRANCE




Mr. Peter GRUNBERG - Germany

இன்று அறிவித்த பௌதீகவியலுக்கான நோபல் பரிசுக்காக பிரான்சைச் சேர்ந்த விஞ்ஞானி திரு அல்பேட் பேர், ஜேர்மனியைச் சேர்ந்த திரு. பீட்டர் குறுண்பேர்க்
ஆகிய இருவரும் தெரிவாகியுள்ளார்கள் .
இவர்கள் இருவரும் கணனிக்கு உபயோகிக்கும் சேமிப்பு தகடு (hard disk)
பற்றிய துறையில் மிக பயனுள்ள அதிகம் சேமிக்கக் கூடிய ,கண்டுபிடிப் பொன்றைச் செய்துள்ளதற்காக ,இது வழங்கப்பட உள்ளது.
இது என்ன உபகரணம், இதன் சிறப்புப் பற்றி கணனித் துறையில் கைதேர்ந்த
சக பதிவர்கள்...எமக்கு எளிமைப் படுத்தி கூறுவார்கள் என நம்புகிறேன்.
இருவரையும் வாழ்த்துவோம்.

No comments: