நாம் நாளாந்தம் செய்தியாகக் கேட்கிறோம்.
இந்த Glo fish எனும் வியாபரக் குறியுடன் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும், இவ் ஒளிரும் மீன்கள் மரபில் மாற்றம் செய்யப்பட்ட ZEBRA FISH .
இவை கடும் சிவப்பு,பச்சை, ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது.
1999 ல், Dr. Zhiyuan GONG உடன் அவர் உதவியாளர்களும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் ஒருவகை jelly fish இருந்து கிடைத்த பச்சை ஒளிரும் புரட்டீனை, சாதாரண ZEBRA FISH GENOME ல் செலுத்திய போது அந்த மீன் ,ஓளிர்வதை அவதானித்து...
அதையே ஒரு வியாபார உத்தியாக்கி, செல்லப்பிராணியாக உலகம் பூராக விற்பனை செய்கிறார்கள். நிறையவே சம்பாதிக்கிறார்கள். சோடி 10 யூரோ விலை போகிறது...
3 comments:
பாருங்கள் இதுதான் வியபார உக்தி!
சங்கர்!
சந்தையில் நுகர்வோரைக் கவருவதை உருவாக்கி விற்று இலாபம் காண்பதே; நல்ல வியாபாரத்துக் அழகு!
நாம் இருப்பதையும் அழியவிடுவோர். எத்தனை காசு பண்ணக்கூடிய கலைச் செல்வங்கள்; நம் நாடுகளில்
அழிகிறது.
Post a Comment