
இவர் குழாய் பொருத்தும் வேலை செய்துள்ளார். கடந்த 3 வருடங்களுக்கு
முன் தனக்கு வேலைசெய்யாதிருப்பது அலுப்பைத் தருகிறதென இப்போதும்
வாரம் 3 நாள் வேலை செய்வதால், இங்கிலாந்தில் வேலைசெய்து சம்பாதிக்கும் அதிக வயதானவர் எனும் பெருமையையும் பெற்றுள்ள இவருக்கு 17 பிள்ளைகள் உண்டாம்.
அவரை பி.பி.சி கண்ட பேட்டியையும் காணலாம்
2 comments:
சரி தான்,சும்மா இருந்தா இரும்பும் உளுத்துவிடும்.
படம் வீட்டுக்குப் போய் தான் பார்க்கனும்.
வடுயூராரே!
அவர் தோற்றத்திற்கும் வயதிற்கும் சம்மந்தமே இல்லை. இத்தனைகாலம் அவர் வாழ்ந்ததை விட அவர்
சுறுசுறுப்பு வியக்க வைத்தது.
Post a Comment