Thursday, March 01, 2007

இத்தனை கால்களா? இதுக்கு!!!




சீனாவின் FUJIAN மாநிலத்திலுள்ள உணவு விடுதியில் சமையலுக்கு
வாங்கிய தவளைக்கு இத்தனை கால்கள் பி. பி. சி யில் பார்த்தேன்.
நீங்களும் பாருங்கள்...

20 comments:

சின்னக்குட்டி said...

சூப்பர்....கால்கள் இத்தனையும் புரியாணியாக போகுது;-)

கஸ்தூரிப்பெண் said...

ஆஹா, தவளையிலும் hybrid-ஆ!!!!!

வைசா said...

Genetically modifiedஆ? :-))

வைசா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியர்!
இது பிரியாணியோ; பொரியலோ நானறியேன்.ஆனால் இங்கே பிரான்சியர்களும் தவளைப் பிரியர்கள்.
நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கஸ்தூரிப் பெண்!
என்னவோ நமக்கு ஒண்ணும் புரியல..!!!!!பார்த்தேன். பகிரவேண்டும் போல் இருந்தது.
நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வைசா!!!
அப்படியிருக்குமென நான் நினைக்கவில்லை. இவை கோடியில் ஒன்று!
நன்றி

கானா பிரபா said...

புரியாணி இல்லை சின்னக்குட்டியர், தவளைக் கால் சூப்

செல்லி said...

என்னது!.. ஆறு கால்த் தவளையா? நம்பவே முடியல.
ச்சா.. இதையும் போய் யாராவது தின்பாங்களா?
நமக்கு வேண்டாமப்பா!

Santhosh said...

ஆகா, பார்த்த உடனே பிரியாணி போட்டுவிடுகிறீர்கள் பாவம் அபூர்வ வகை போலும் விடுங்கப்பா..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
தங்கவேலின் ஆட்டுக்கால் சூப் கேள்விப்பட்டுள்ளேன்.
தவளைக்கால் சூப்
இப் போதே நீங்க சொல்லித்தான் தெரியும்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

செல்லி!
வடிவாப் பாருங்கோ!
ஆறு காலா? எட்டுக்காலா?
அது சரி உங்களை யாரு இதைச் சாப்பிடச் சொன்னது??

இலவசக்கொத்தனார் said...

கால்கரி சிவா அண்ணா கிட்ட காமிச்சுடாதீங்க. அப்புறம் வெறும் படம் மட்டும்தான் இருக்கும்!

sathiri said...

ஓ இதுதான் எட்டுக்கால் பூச்சியா யோகன் படத்திற்கு நன்றி

துளசி கோபால் said...

அபூர்வத் தவளை இந்நேரம் உயிரோடு இருக்கும் என் நம்புகின்றேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சந்தோஷ்!
நானும் இந்த "அபூர்வத்தை " உயிருடன் வைத்திருப்பார்கள் என நம்புகிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இலவசக் கொத்தனார்!
என்ன?? கால்கரி அண்ணா; "ஊர்வனவற்றில் றெயினைவிட, பறப்பனவற்றில் பிளேனைவிட " மற்றெல்லாம்
ஒரு கை(வாய்) பார்ப்பவரா??

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
This comment has been removed by the author.
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சாத்திரி!
நான் தவளையெனத் தெளிவாத்தான் போட்டிருக்கிறேன் ;கண்டியளோ!!! ஆனால் இப்போ இதையெல்லாம் பூச்சியாக்கிட்டாங்களா?? எனக்குத் தெரியாது..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சாத்திரி!
நான் தவளையெனத் தெளிவாத்தான் போட்டிருக்கிறேன் ;கண்டியளோ!!! ஆனால் இப்போ இதையெல்லாம் பூச்சியாக்கிட்டாங்களா?? எனக்குத் தெரியாது..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

துளசி அக்கா!
நம்பிக்கை தான் வாழ்க்கை ;இந்த அபூர்வ தவளை உயிருடன் இருக்குமென நானும் நம்புகிறேன்.