" தெரியத் தெரியத் தெரியாமை தெரியும்"
சூப்பர்....கால்கள் இத்தனையும் புரியாணியாக போகுது;-)
ஆஹா, தவளையிலும் hybrid-ஆ!!!!!
Genetically modifiedஆ? :-))வைசா
சின்னக்குட்டியர்! இது பிரியாணியோ; பொரியலோ நானறியேன்.ஆனால் இங்கே பிரான்சியர்களும் தவளைப் பிரியர்கள்.நன்றி!
கஸ்தூரிப் பெண்!என்னவோ நமக்கு ஒண்ணும் புரியல..!!!!!பார்த்தேன். பகிரவேண்டும் போல் இருந்தது.நன்றி
வைசா!!!அப்படியிருக்குமென நான் நினைக்கவில்லை. இவை கோடியில் ஒன்று!நன்றி
புரியாணி இல்லை சின்னக்குட்டியர், தவளைக் கால் சூப்
என்னது!.. ஆறு கால்த் தவளையா? நம்பவே முடியல. ச்சா.. இதையும் போய் யாராவது தின்பாங்களா?நமக்கு வேண்டாமப்பா!
ஆகா, பார்த்த உடனே பிரியாணி போட்டுவிடுகிறீர்கள் பாவம் அபூர்வ வகை போலும் விடுங்கப்பா..
பிரபா!தங்கவேலின் ஆட்டுக்கால் சூப் கேள்விப்பட்டுள்ளேன்.தவளைக்கால் சூப்இப் போதே நீங்க சொல்லித்தான் தெரியும்
செல்லி!வடிவாப் பாருங்கோ!ஆறு காலா? எட்டுக்காலா?அது சரி உங்களை யாரு இதைச் சாப்பிடச் சொன்னது??
கால்கரி சிவா அண்ணா கிட்ட காமிச்சுடாதீங்க. அப்புறம் வெறும் படம் மட்டும்தான் இருக்கும்!
ஓ இதுதான் எட்டுக்கால் பூச்சியா யோகன் படத்திற்கு நன்றி
அபூர்வத் தவளை இந்நேரம் உயிரோடு இருக்கும் என் நம்புகின்றேன்.
சந்தோஷ்!நானும் இந்த "அபூர்வத்தை " உயிருடன் வைத்திருப்பார்கள் என நம்புகிறேன்.
இலவசக் கொத்தனார்!என்ன?? கால்கரி அண்ணா; "ஊர்வனவற்றில் றெயினைவிட, பறப்பனவற்றில் பிளேனைவிட " மற்றெல்லாம்ஒரு கை(வாய்) பார்ப்பவரா??
சாத்திரி!நான் தவளையெனத் தெளிவாத்தான் போட்டிருக்கிறேன் ;கண்டியளோ!!! ஆனால் இப்போ இதையெல்லாம் பூச்சியாக்கிட்டாங்களா?? எனக்குத் தெரியாது..
துளசி அக்கா!நம்பிக்கை தான் வாழ்க்கை ;இந்த அபூர்வ தவளை உயிருடன் இருக்குமென நானும் நம்புகிறேன்.
Post a Comment
20 comments:
சூப்பர்....கால்கள் இத்தனையும் புரியாணியாக போகுது;-)
ஆஹா, தவளையிலும் hybrid-ஆ!!!!!
Genetically modifiedஆ? :-))
வைசா
சின்னக்குட்டியர்!
இது பிரியாணியோ; பொரியலோ நானறியேன்.ஆனால் இங்கே பிரான்சியர்களும் தவளைப் பிரியர்கள்.
நன்றி!
கஸ்தூரிப் பெண்!
என்னவோ நமக்கு ஒண்ணும் புரியல..!!!!!பார்த்தேன். பகிரவேண்டும் போல் இருந்தது.
நன்றி
வைசா!!!
அப்படியிருக்குமென நான் நினைக்கவில்லை. இவை கோடியில் ஒன்று!
நன்றி
புரியாணி இல்லை சின்னக்குட்டியர், தவளைக் கால் சூப்
என்னது!.. ஆறு கால்த் தவளையா? நம்பவே முடியல.
ச்சா.. இதையும் போய் யாராவது தின்பாங்களா?
நமக்கு வேண்டாமப்பா!
ஆகா, பார்த்த உடனே பிரியாணி போட்டுவிடுகிறீர்கள் பாவம் அபூர்வ வகை போலும் விடுங்கப்பா..
பிரபா!
தங்கவேலின் ஆட்டுக்கால் சூப் கேள்விப்பட்டுள்ளேன்.
தவளைக்கால் சூப்
இப் போதே நீங்க சொல்லித்தான் தெரியும்
செல்லி!
வடிவாப் பாருங்கோ!
ஆறு காலா? எட்டுக்காலா?
அது சரி உங்களை யாரு இதைச் சாப்பிடச் சொன்னது??
கால்கரி சிவா அண்ணா கிட்ட காமிச்சுடாதீங்க. அப்புறம் வெறும் படம் மட்டும்தான் இருக்கும்!
ஓ இதுதான் எட்டுக்கால் பூச்சியா யோகன் படத்திற்கு நன்றி
அபூர்வத் தவளை இந்நேரம் உயிரோடு இருக்கும் என் நம்புகின்றேன்.
சந்தோஷ்!
நானும் இந்த "அபூர்வத்தை " உயிருடன் வைத்திருப்பார்கள் என நம்புகிறேன்.
இலவசக் கொத்தனார்!
என்ன?? கால்கரி அண்ணா; "ஊர்வனவற்றில் றெயினைவிட, பறப்பனவற்றில் பிளேனைவிட " மற்றெல்லாம்
ஒரு கை(வாய்) பார்ப்பவரா??
சாத்திரி!
நான் தவளையெனத் தெளிவாத்தான் போட்டிருக்கிறேன் ;கண்டியளோ!!! ஆனால் இப்போ இதையெல்லாம் பூச்சியாக்கிட்டாங்களா?? எனக்குத் தெரியாது..
சாத்திரி!
நான் தவளையெனத் தெளிவாத்தான் போட்டிருக்கிறேன் ;கண்டியளோ!!! ஆனால் இப்போ இதையெல்லாம் பூச்சியாக்கிட்டாங்களா?? எனக்குத் தெரியாது..
துளசி அக்கா!
நம்பிக்கை தான் வாழ்க்கை ;இந்த அபூர்வ தவளை உயிருடன் இருக்குமென நானும் நம்புகிறேன்.
Post a Comment