Friday, January 11, 2008

தெரிந்தால் கூறி உதவவும்....


தெரிந்தால் கூறி உதவவும்....



அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


தயவு செய்து,சிறு தமிழ்ப் பிள்ளைகளுக்குக் சொல்லிக் கொடுக்கக்கூடிய வகையில், பாரி மன்னனின் சுருக்கமான வரலாறு தெரிந்தவர்கள் கூறி உதவவும்.இங்கே புத்தகங்கள் தேடுவது கடினம்; அத்துடன் இணையத்திலும் கிடைக்கவில்லை.இங்குள்ள தமிழ்ச் சிறார்களுக்கு சொல்லிக் கொடுக்கத் தேவையாக உள்ளது.

2 comments:

குமரன் (Kumaran) said...

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி மன்னனின் கதையைத் தானே சொல்கிறீர்கள் யோகன் ஐயா. அந்த நிகழ்ச்சியை மட்டும் கதையுருவில் சொன்னால் போதுமா இல்லை பாரி மன்னனின் முழு வரலாறும் வேண்டுமா? தேர் கொடுத்த நிகழ்ச்சி மட்டுமென்றால் நான் எழுத முயல்கிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஆம் குமரா!
இதே பாரி மன்னர் வரலாறு, தோற்றம், மறைவு முக்கிய நிகழ்வுகள்
கலந்ததாக இருந்தால் பிள்ளைகளுக்குப்
பயனாக இருக்கும்.அதனுள் முல்லைக்குத் தேர் கொடுத்த நிகழ்வும் இருந்தால் நன்று.